முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி
கேரள வனத்துறை கட்டுமான பொருட்களை குமுளி வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர்.
14 Dec 2024 1:30 AM ISTமுல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடியாக்க வேண்டும் - ராமதாஸ்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நமது உரிமையை இம்மியளவு கூட தமிழக அரசு விட்டுத்தரக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 10:39 AM ISTமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்தது.
20 Oct 2023 1:30 AM ISTலோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்்தி குறைந்தது.
8 Oct 2023 12:15 AM ISTமுல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் 10 மாத இடைவெளிக்கு பிறகு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வல்லக்கடவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
28 March 2023 1:43 AM IST'முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்'
எந்த சூழ்நிலையிலும் முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
17 Jan 2023 12:30 AM ISTமுல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைப்பு
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதற்காக திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
17 Dec 2022 12:30 AM ISTமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியாக உயர்ந்தது. இதனால் கேரளாவுக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Dec 2022 12:30 AM IST140 அடியை தாண்டியது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்: கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணை பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது.
4 Dec 2022 10:05 AM ISTமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு
மழை பெய்யாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
23 Nov 2022 12:30 AM ISTமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் முல்லைப்ெபரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
27 Oct 2022 12:15 AM IST133 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
தொடர்மழை எதிரொலியாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியை எட்டியது.
20 Oct 2022 11:41 PM IST